சென்னை உதவும் கைகள் புரசை வெங்கடேசன்

Estimated read time 1 min read

சென்னை உதவும் கைகள் புரசை வெங்கடேசன்
🌨️🌨️🌨️🌨️🌨️🌨️

அன்புடையீர்! சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

நமது சென்னை மாநகரம் நீரில் தத்தளித்து நகர மக்கள் மிகவும் அடிப்படைத் தேவைகளின்றி அல்லல்படுகின்றனர். இயற்கையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் இதரத் தேவைகள் செய்திட சென்னை உதவும் கைகள் உதவி செய்ய முன் வந்துள்ளது. ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கும் உதவிகள் பல செய்து வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த செய்தியே.

தற்போது சென்னை உதவும் கைகள் சென்னை மழையில் தவிக்கும் மக்களுக்கும் இதர மழையினால் பாதிக்கப்படும் மாவட்ட மக்களுக்கும் உணவு வழங்க முன் வந்துள்ளதால் நாமும் நம்மால் முடிந்த உதவிகளை பணமாகவோ/ பொருளாகவோ வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றியுடன் சென்னை/ புரசை உதவும் கைகள்.

🌨️🌨️🌨️🌨️🌨️🌨️

PURASAI UDAVUM KAIKAL👏
/
KINDLY CONTRIBUTE YOUR HELP AS POSSIBLE .
YOU CAN ALSO SUGGEST SOME ONE WHO NEEDS OUR HELP TRULY..

GOOGLE PAY NUMBER
8608475341
WHATSAPP NUMBER 9840914739
☝️☝️☝️☝️☝️☝️☝️
YOUR LITTLE CONTRIBUTION CAN MAKE SOME BIG DIFFERENCE IN SOMEONE’S LIFE
🙏🙏🙏🙏🙏🙏🙏

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours