என் குழந்தையின் முகத்தை பார்க்கும் பொழுது என்னுடைய கவலைகள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. என்னால் முடிந்த வரை அவளுடன் நாட்களை செலவிடுவேன் என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார்.
ராபர்ட் டி நீரோவுக்கு ஏற்கனவே ட்ரேனா(51), ரஃபேல்(46), ஜூலியன் மற்றும் ஆரோன் என்ற இரட்டையர்கள் (27), எலியாட் (24), ஹெலன் கிரேஸ் (11) என ஆறு குழந்தைகள் உள்ளனர். 7ஆவது குழந்தைக்குத் தந்தையான செய்தியை ராபர்ட் டி நிரோ சென்ற ஆண்டு மே மாதமே அறிவித்திருந்தார். அக்குழந்தையின் பெயர் கியா என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours