பிக் பாஸ் சீசன் 7 தெலுங்கு எபிசோட் பரபரப்பாக முடிவடைந்துள்ளது. அந்த சீசனில் ரன்னர் அப் ஆகத் தேர்வான அமர்தீப் `வித்யா நம்பர் ஒன்’ தொடரின் கதாநாயகி தேஜஸ்வினியின் கணவர். பிக் பாஸ் போட்டியாளராக அமர்தீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
ரன்னர் அப் ஆகி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் தனது மனைவியுடன் அவரது ரசிகர்களை சந்தித்திருக்கிறார் அமர்தீப். அந்த நிகழ்வில் தேஜஸ்வினியையும் அவரது ரசிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர். அந்த வீடியோக்கள் சமூகவலைதள பக்கங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன.
+ There are no comments
Add yours