சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலாமா சீரியல் சந்தியா ராகம், இந்த சீரியலில் கடந்த வார வெள்ளிக்கிழமை எபிசோடில் மாயா சார்ஜ்ர் வேண்டும் என்று அடம் பிடித்து வெளியே சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது மாயா எல்லாரிடமும் சார்ஜ்ர் கேட்க இந்த போனுக்கு அந்த பெரிய வீட்டில் தான் சார்ஜ்ர் கிடைக்கும் என புவனேஸ்வரி வீட்டை காட்ட மாயா அந்த வீட்டிற்குள் செல்ல புவனேஷ்வரி போனை வாங்கி சார்ஜ் போட்டு நீ ரகுராம் வீட்டில் எல்லாருக்கும் பிடித்த மாதிரி நடந்துக்க, நான் உன்னை அமெரிக்கா அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்கிறாள், மேலும் இந்த விஷயம் அந்த வீட்டில் யாருக்கும் தெரிய கூடாது எனவும் சொல்லி அனுப்புகிறாள்.
மேலும் படிக்க | ‘சித்தா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?
மாயாவை வைத்து தனலக்ஷ்மிக்கு பிரச்னையை ஏற்படுத்தினால் ரகுராம் ஜானகியை வெளியே துரத்தி விடுவேன் என புவனேஸ்வரி கணக்கு போட்டு சந்தோசப்படுகிறாள், இங்கே வீட்டிற்கு வந்த மாயா வெளியில் காத்திருக்கும் ஜானகியிடம் சாரி பெரியம்மா என்று பேச அவள் சந்தோசப்படுகிறாள்.
பிறகு வீட்டிற்குள் வந்த மாயா எல்லாரிடமும் சாரி கேட்டு அவர்களுக்கு உணவு பரிமாறி விட்டு சாப்பிடும் போது எனக்கு நான் வெஜ் தான் வேண்டும் என்று சொல்ல அதை கேட்டு எல்லாரும் ஷாக் ஆகின்றனர், இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 7: “ஐஷூ வெளியேறிதற்கு காரணம் இதுதான்..” நிக்ஸன் சொன்ன சர்ச்சை கருத்து!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours