ருத்ரன் படப்பிடிப்பு நிறைவு – Rudhran shooting wrapped

Estimated read time 1 min read

ருத்ரன் படப்பிடிப்பு நிறைவு

06 மார், 2023 – 13:26 IST

எழுத்தின் அளவு:


Rudhran-shooting-wrapped

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ருத்ரன். இப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது படத்தின் ரிலீஸிற்கு வியாபாரம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டதாக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசனே ருத்ரன் படத்தையும் இயக்கி வருகிறார். இது இவரின் முதல் இயக்கமாகும். முக்கிய கதாபாத்திரங்களில் பிரியா பவானி சங்கர் மற்றும் சரத்குமார் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

Advertisement

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய செல்வராகவன்குடும்பத்துடன் பிறந்தநாள் … விபத்தில் இருந்து தப்பிய ஏ.ஆர்.ரஹ்மானின் மகன்
விபத்தில் இருந்து தப்பிய …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

Tamil New Film Yang Mang Chang

  • எங் மங் சங்

  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinema

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours