திபெத்தின் ஜிசாங் நகரில் அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது –
திபெத்தின் ஜிசாங் நகரில் அதிகாலை 4.01 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. அதே போல், மேகாலயா மாநிலம் துராவில் இருந்து 43 கி.மீ. தொலைவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவாகி உள்ளது.
– Laxman
+ There are no comments
Add yours