`78 வயதான கோடீஸ்வரர் ஒருவர், கமலா ஹாரிஸிடம் தோற்றுவிடுவோமோ என்று பயப்படுவதால்..!” – ஒபாமா உரை| Barack Obama was praise joe baiden for his service

Estimated read time 1 min read

அதனால், கமலா ஹாரிஸ் மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்துவார் என நம்புகிறோம். தன் சொந்த வாக்காளர்களை மட்டும் திருப்திபடுத்த முயலமாட்டார். தனக்கு கட்டுப்பட மறுப்பவர்களை தண்டிக்கமாட்டார். எனவே, அமெரிக்காவின் எதிர்காலத்துக்காக வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன். அதிபர் தேர்தலில் போட்டியிடும் 78 வயதான கோடீஸ்வரர் ஒருவர், கமலா ஹாரிஸிடம் தோற்றுவிடுவோமோ என்று பயப்படுவதால், அவரின் பிரசார களம் உண்மையில் மோசமாகி வருகிறது.

ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்

ஜோ பைடன் – கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை எனது நண்பர் என்று அழைப்பதில் பெருமையடைகிறேன். அரசியலில் மிக முக்கியமான காரியத்தைச் செய்வதில் தன்னலமற்றவர். நாட்டின் நலனுக்காக தனது சொந்த லட்சியத்தை ஒதுக்கி வைப்பவர். பெரும் ஆபத்து நேரத்தில், ஜனநாயகத்தை பாதுகாத்த ஒரு தலைசிறந்த ஜனாதிபதியாக ஜோ பைடனை வரலாறு நினைவு கூறும். அவரை எனது ஜனாதிபதி என்று அழைப்பதிலும், என் நண்பர் என அழைப்பதிலும் நான் பெருமைப்படுகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours