உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53.01 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 52 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரத்து 303 ஆக இருந்நிலையில், இன்று 53 கோடியே 1 லட்சத்து 48 ஆயிரத்து 68 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 32 லட்சத்து 52 ஆயிரத்து 734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 5 லட்சத்து 87 ஆயிரத்து 748 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரம், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 7 ஆயிரத்து 585 பேர் உயிரிழந்து உள்ளனர்.
+ There are no comments
Add yours