மகளிர் தினத்தை முன்னிட்டு, சமையலறை உபகரணங்களுக்கு தள்ளுபடி என ப்ளிப்கார்ட் நிறுவனம் செய்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெண்களுக்கு உகந்தது சமையலறைதான் என்ற கருத்தை மறைமுகமாக கூறுவதாக கண்டனங்கள் எழுந்தது. இதனை அடுத்து மன்னிப்பு ப்ளிப்கார்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
Flipkart Womens Day 2022 : ப்ளிப்கார்ட் விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு.. மன்னிப்பு கோரிய ப்ளிப்கார்ட் நிறுவனம்!
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours