சேவல் சூது – காவல் கண்காணிப்பாளர் அதிரடி சோதனை..! உடனடி கைது…

Estimated read time 1 min read

கோவை:

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ. கா. ப. ,  அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில். கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர்கள் நவநீதகிருஷ்ணன் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக வெட்டாட்டம் என்னும் சூதாட்டம் விளையாடிய 5 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 5, 410/-பணம் மற்றும் சேவல்-5 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.                                                                                                                              – Sha

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours