வேலூார்:
வேலூரில் கொரோன தோற்று பரவல் அதிகரித்துள்ளதால் காவல் துறையின் சார்பில் மாஸ்க் அணிவது அவசியம் மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வேலூர் கிரீன் சர்க்கில்.
சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் R.சீனிவாசன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். உடன் ssi. யோகராஜ், ssi. லோகசந்தர் கலந்துகொண்டார்.
– அப்பர்
+ There are no comments
Add yours