டெல்டா மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை, தஞ்சையில் அடுத்த 2 மணிநேரத்திற்கு கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்றும், நாளையும்
மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் மணிக்கு 40- 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதனால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரம் – சற்றுமுன் உச்சக்கட்ட அறிவிப்பு!
Estimated read time
1 min read
+ There are no comments
Add yours