விருதுநகர்;

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல டிச.,31-ந் தேதி முதல் ஜன.,3-ந் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மேலும், நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *