தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று 597 ஆக இருந்த நிலையில், இன்று 606 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 27,43,427 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 36,725 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 685 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 26,99,994 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6.708 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா 606 பேர் பாதிப்பு.,
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours