ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அசாம் மாநிலத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் திரையரங்குகளில் 50ச பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி டிச.31-ந் தேதி மட்டும் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *