அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வு புத்தாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு சேவை கட்டணமாக .20 வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் புத்தாண்டு முதல் ரூ.21 ஆக வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புத்தாண்டு முதல் ATM-ல் பணம் எடுத்தால் புதிய கட்டணம் அமல்.,
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours