சென்னை:

நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் , ’Golden visa -இன்று துபாயில் எனக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர், நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த JUMA ALMHEIRI GROUP OF COMPANY-MOHAMMED SHANID (CEO)& இதர நண்பர்கள் சொன்னார்கள். VISAரித்துப் பார்த்ததில் உண்மைப் போலவே தோன்றியது’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *