ஒமைக்ரான் பரவல் காரணமாக நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்,மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. விரைவில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.
Omicron night lockdown: இரவு 11 – காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு – அரசு உத்தரவு!

Estimated read time
0 min read
+ There are no comments
Add yours