சென்னை:
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சியினரை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தது ஜனநாயக படுகொலை. எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் நடத்துவதை ஆளுங்கட்சியினர் நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours