ஓமைக்ரான் உறுதியாகியுள்ள சென்னை, மதுரை, தி.மலை, சேலத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. சென்னையில் 26 பேருக்கும் மதுரையில் 4 பேருக்கும் ஒமைக்ரான் உறுதியாகியுள்ளதால், இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
Omicron: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு!.,
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours