கோவை;
கோவை கோதவாடி பகுதியில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாட்சி V ஜெயராமன் MLAஅவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, காவல்துறை
மேற்கு மண்டல ஐ. ஜி. R. சுதாகர் அவர்களிடம் புகார் மனு அளித்தார் S. P. வேலுமனி MLA.

+ There are no comments
Add yours