எஸ்சி, எஸ்டி மாணவர் கல்வி உதவித்தொகை முறைகேடு..நாமக்கல் கல்லூரி நிர்வாகி விசாரணைக்கு ஆஜர்.,

Estimated read time 0 min read

நாமக்கல்:

எஸ்சி, எஸ்டி மாணவர் கல்வி உதவித்தொகை முறைகேடு தொடர்பாக கல்லூரி நிர்வாகி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகி சென்னை ஊழல் தடுப்பு அலுவலகத்தில் ஆஜரானார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours