இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 200 பேரில் 77 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 54, டெல்லி 54, கர்நாடகா 19 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *