பாஸ்கான் நிறுவன ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக வதந்தி பரப்பிய புகாரில் திருச்சியில் கைது செய்யப்பட்ட ‘சாட்டை’ துரைமுருகன் திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைப்பு. ஜனவரி 3ஆம் தேதி நீதிமன்ற காவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *