தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை 2 டிகிரி குறைவாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுபோல இன்று முதல் மாநிலம் முழுவதும் பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் குறைகிறது.,
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours