காவல்துறை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது செய்துள்ளார். மாரிதாஸை கைது செய்ய போலீசார் அவரின் வீட்டிற்கு சென்றபோது, அங்கு கூடியிருந்த அவரின் ஆதாரவாளர்கள் கைது செய்ய விடாமல் தடுத்துள்ளனர். அவர்களை அப்புறப்படுத்தி விட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
video link:
சட்ட விரோதமாக, அராஐகமாக, எந்தவித முகாந்திரமும் இன்றி , எந்த புகாருமின்றி மதுரை எழுத்தாளர் மாரிதாஸ் அவர்களை கைது செய்து அழைத்துச் செல்ல , ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரில், மதுரை அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் சூரக்குமார் அத்துமீறல்…ஆளுனர் நடவடிக்கை தேவை… -ஆதர்வாளர்கள்
+ There are no comments
Add yours