கோவைமாநகரகாவல்;
காவல் ஆணையர் திரு.பிரதீப் குமார்,இ.கா.ப.,அவர்கள் பேரூர் சாலை மற்றும் சேத்துமாவாய்கால், சோதனைச் சாவடியில் ஆய்வு செய்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,வாகன சோதனையின்போது பொதுமக்கள் தேவையற்ற இன்னல்களுக்கு உள்ளாகாதவாறு சோதனை செய்யவும் அறிவுறுத்தினார்.
+ There are no comments
Add yours