தற்காலிக பாலம் அமைக்கும் அதிகாரிகள் ரூபாய் 3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறந்தர பாலத்தை அமைக்க கால தாமதம் ஏன்? என பொதுமக்கள் கேள்வி??.

Estimated read time 1 min read

குமரிமாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலைக்கு செல்லும் ஆற்று பாலம் கடந்த இரண்டு மாதத்தில் 7 முறை காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு- தற்காலிக பாலம் அமைக்கும் அதிகாரிகள் ரூபாய் 3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறந்தர பாலத்தை அமைக்க கால தாமதம் ஏன்? என பொதுமக்கள் கேள்வி..

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours