நேபாளம் நாட்டின் தலைநகரம் காட்மண்டுவில் சர்வதேச அளவிலான கபடி போட்டி நடைபெற்றது இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் YOUTH GAMES & SPORTS ASSCOIATION INDIA என்ற அமைப்பின் சார்பில் தமிழ் நாட்டை சேர்ந்த 8 பேரில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் கலந்து கொண்டு தங்க பதக்கத்தினை வென்றனர். இதில் திருவாரூர் ராம்கே ரோட்டை சேர்ந்த ஷாகுல் அகமதுவை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.C.விஜயகுமார், I.P.S., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்கள்
சர்வதேச அளவில் கபடி போட்டியில் தங்கம் வென்றவருக்கு மாவட்ட காவல் கண்காணிபாளர் அவர்கள் பாராட்டு

+ There are no comments
Add yours