அம்பிகா ஒரு திரைப்பட நடிகை. அவர் தமிழ் , கன்னடம் , மலையாளம் , தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அவரது சகோதரி ராதாவும் சமகாலத்தில் திரைப்பட நடிகையாகத் திகழ்ந்தார்.
பிறப்பு நவம்பர் 16, 1962
கேரளம் , இந்தியா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1979 – தற்போது வரை
திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
அவன் இவன் (2011)
உத்தம புத்திரன் (2010)
வேல் (2007)
மழை (2005)
ஒற்றன் (2003)
ஜோடி (1999)
சுயம்வரம் (1999)
உயிரோடு உயிராக (1999)
ஆனந்த பூங்காற்றே (1999)
பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (1998)
அருணாச்சலம் (1997)
பெரிய மனுஷன் (1997)
பேய் வீடு (1988)
நாகம் (1988)
கண் சிமிட்டும் நேரம் (1988)
ஆளப்பிறந்தவன் (1987)
கணம் கோர்ட்டார் அவர்களே (1987)
காதல் பரிசு (1987)
மாவீரன் (1986)
இதய கோவில் (1985)
நான் சிகப்பு மனிதன் (1985)
படிக்காதவன் (1985)
மிஸ்டர். பரத் (1985)
காக்கி சட்டை (1985)
உயர்ந்த உள்ளம் (1984)
அன்புள்ள ரஜனிகாந்த் (1984)
நான் பாடும் பாடல் (1984)
எங்கேயோ கேட்ட குரல் (1982)
வாழ்வே மாயம் (1982)
சகல கலா வல்லவன் (1982)
காதல் மீன்கள் (1982)
அந்த ஏழு நாட்கள் (1981) –
வேலுண்டு வினையில்லை
வாழ்க்கை
வெள்ளை ரோஜா
ராஜா வீட்டு கன்று
தழுவாத கைகள்
மனக்கணக்கு
பௌர்ணமி அலைகள்
தாலிதானம்
விக்ரம்
கண் சிமிட்டும் நேரம்
ஆளவந்தான்
வில்லாதி வில்லன்
மக்கள் என் பக்கம்
அண்ணா நகர் முதல் தெரு
நானும் ஒரு தொழிலாளி
வேங்கையின் மைந்தன்
அம்பிகை நேரில் வந்தாள்
தூங்காத கண்ணொன்று ஒன்று
ஒருவர் வாழும் ஆலயம்
மலையாளத் திரைப்படங்கள்
கூட்டு (2004)
வர்ணக்காழ்சகள் (2000)
உதயபுரம் சுல்த்தான் (1999)
நிறம் (1998)
காக்கோத்தி காவிலெ அப்பூப்பன் தாடிகள் (1988)
இருபதாம் நூற்றாண்டு (1987)
விளம்பரம் (1987)
வழியோரக்காழ்சகள் (1987)
எழுதாப்புறங்கள் (1987)
ராஜாவின்றெ மகன் (1986)
ஒரு நோக்கு காணான் (1985)
மறக்கில்லொரிக்கலும் (1983)
கேள்க்காத்த சப்தம் (1982)
பூவிரியும் புலரி (1982)
மணியன் பிள்ள அதவ மணியன் பிள்ள (1981)
அங்ஙாடி (1980)
அணியாத வளகள் (1980)
தீக்கனல் (1980)
இடவழியிலெ பூச்ச மிண்டாப்பூச்ச (1979)
மாமாங்கம் (1979)
+ There are no comments
Add yours