சென்னை:
புழல் ஏரிக்கு நீர்வரத்து தற்போது வினாடிக்கு 1078 கன அடியாக உள்ள நிலையில் ஏரியில் இருந்து வினாடிக்கு 1,200 கன அடி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. புழல் ஏரி மொத்த நீர்மட்டமான 21.20 அடியில் இதுவரை 18.73 அடியை எட்டி 83.52% அளவுக்கு நீர் நிரம்பி வருகிறது. புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 15 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours