சென்னை:

தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 3,954 பாசன ஏரிகள் நிரம்பியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 14,138 பாசன ஏரிகளில் இன்று காலை 10 மணி நிலவரப்படி 3,945 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் 2,874 பாசன ஏரிகள் 76% முதல் 99% வரை கொள்ளளவை எட்டி வேகமாக நிரம்பி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *