வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் -உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்
10.5% உள் இடஒதுக்கீடு சட்டத்தால் தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு சட்டம் எவ்விதத்திலும் பாதிக்கவில்லை
அரசியலமைப்பு சட்ட விதிகளின் படியே, வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடுக்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது – தமிழக அரசு
வன்னியர்கள் 17%1931 சென்சஸ் ..வன்னியர் 13%அம்பாசங்கர் ரிப்போர்ட் .இதனை 14 கமிஷன் உறுப்பினர்கள் மறுத்துள்ளனர் .கலெக்டர்ஸா ரிப்போர்ட் மாறுபடுகிறது ..வன்னியர் தமிழகத்தின் single largest caste …அதிமுக வில் சண்முகம் முனுசாமி வீரமணி போல் வேறு யாரும் power politics பண்ண முடியாது .திமுக வில் ஒற்றை தலைமை ஸ்டாலின் என்பதால் powerpolitics பண்ண வாய்ப்பில்லை ஆனால் வன்னியர்கள் தான் ஓரளவாவது கருத்தை தலைமையிடம் கூறுவார்கள் .திமுக தலைமை 3.8% ஐ 2019 2021 ல் வீழ்த்திவிட்டது .எனினும் 13%(அம்பாசங்கர் )மதித்தே ஆக வேண்டும் இதனை தீர்ப்பு வந்ததும் பதிவு செய்தோம்.
+ There are no comments
Add yours