அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம்,
மேற்பனைக்காடு ஊராட்சியில்
மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவுபடி,
கூடுதல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும்,
மழைக்காலங்களில் தங்குவதற்கு
மேற்பனைக்காடு
முஸ்லீம் தெரு
சமுதாய கூடத்தில்,
ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மஞ்சுளா விஜயன் அவர்கள் தலைமையிலும்
ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமதி சுதா கிருபாநிதி அவர்கள்
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திருமதி கனகலட்சுமி கண்ணன் மற்றும் முகமது மூசா முன்னிலையிலும்
பொதுமக்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் நேற்று இரவே செய்யப்பட்டுள்ளது…
இந்த ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் செய்தார்…
பொதுமக்கள் இந்த ஏற்பாட்டை பயன்படுத்தி கொண்டு பாதுகாப்பாக இருக்கவும்….

+ There are no comments
Add yours