*தேசிய பத்திரிகையாளர் தின விழா* (நவம்பர் 16)
1.கருத்தரங்கம் (பத்திரிகையாளர் நலன் காத்திட)
2.பத்திரிகை ஆசிரியர்கள் கலந்துக்கொள்ளும் கலந்தாய்வு கூட்டம் (Publishers & Editors Round Table Conference)
3.பத்திரிகையாளர்களை கவுரவித்தல்
4.தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி (பத்திரிகையாளர் நல அறிவிப்புகளுக்கு)
கருத்தரங்கம் மற்றும் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துக் கொண்டு தங்களது கருத்தை பதிவு செய்ய வேண்டுகிறோம்..
நாம் அனைவரும் சேவை நோக்குடன் பத்திரிகை நடத்தி வருகிறோம். நமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தும் விதமாக தேசிய பத்திரிகையாளர் தினத்தில் கரம் கோர்ப்போம் பத்திரிகையாளர் நலன் காக்க..
நமது ஒற்றுமையை பறைச்சாற்றிட பத்திரிகையாளர் என்ற ஒற்றை குடையின் கீழ் ஒன்றிணையும் விழா இது..
நாள்: 16.11.2021 செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணிக்கு
இடம் : மகாகவி பாரதியார் இல்லம், திருவல்லிக்கேணி, சென்னை.5
மேலும் விபரங்கள் பெற: எஸ்.சரவணன் 9840035480
தேசிய பத்திரிகையாளர் தின விழா (நவம்பர் 16)

+ There are no comments
Add yours