தஞ்சாவூர் குழந்தை பாரதிக்கு
உயிர் காக்க தேவைப்படும்
ஊசியின் விலை ரூபாய் 16 கோடி..
தங்களைப் போன்ற நல்லுள்ளங்கள் மூலம்
07.11.2021 வரை
ரூபாய் 14.40,97,300 கிடைத்துள்ளது..
மீதமுள்ள ரூபாய் 1,59,02,700
மிகக்குறைந்த நாட்களில்
பொதுமக்களிடமிருந்து நிதியாக
பெறவேண்டிய
“மிகவும் நெருக்கடியான” தருணத்தில்
தங்களது சிறு உதவியும்
உயிர் காக்கும் பேராயுதமாக இருக்கும்.
முடிந்தவர்கள் உதவுங்கள்.
முடிந்த வரை தங்களது நண்பர்கள் ,
உறவினர்கள் அனைவருக்கும் பகிருங்கள் வாய்ப்பு உள்ளவர்கள் உதவட்டும்..
#savebharathi
தஞ்சாவூர் குழந்தை பாரதிக்கு
உயிர் காக்க தேவைப்படும்
ஊசியின் விலை ரூபாய் 16 கோடி..

+ There are no comments
Add yours