🔥 அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி
தனிபெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி…! 🔥
நமது போளூர் மாநகரில்
இலவச
👁️👁️ கண் சிகிச்சை முகாம் 👁️👁️
கலிக்கம்–சித்த மருத்துவ முகாம்.
நாள் ; இன்று : 06 -11 – 2021 ( குறிப்பு மாதம் தோறும் ஒவ்வொரு முதல் சனிக்கிழமையும் )
நேரம் : மதியம் 1 மணி முதல் 3 மணிவரை
இடம்: வள்ளலார் பசியாற்றுவிதல் சாலை
( கைலாசநாதர் கோயில் எதிரில்) போளூர்
முகாம் மருத்துவர் – பரம்பரை சித்த வைத்தியர் கயிலை.கே.முத்து கிருஷ்ணன் அவர்கள்.
போன் : 9487938780.
மருந்து ஒன்று!மகத்துவம் பற்பல!
கலிக்கம் என்பது சித்த மருத்துவத்தில் கண்ணில் மருந்திட்டு நோய் போக்கும் முறையாகும். சித்தர்கள் பாரம்பாரியமாக கையாண்டு வந்த சில அரிய வகை மூலிகைச் சாற்றை கண்களில் விடுவதால் ஏற்படும் நன்மைகள்…!
1) விஷக்கடி, தேமல், வெண்படை, கரும்படை, சொரியாஸிஸ் மற்றும் அனைத்து தோல் நோய்களும் தீருகிறது.
2) கண்களில் உள்ள கிட்ட பார்வை,தூரப் பார்வை பிரச்சனைகள் நிவர்த்தி ஆகும். சதை, புரை வளர்தல் கரையும். மேலும்
பல கண் வியாதிகளை குணமாக்கும் கண்கள் வல்லமை பெற்றும்….!
3) பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் வயிறு வலி மற்றும் பல பிரச்சனைகளைக் குணமாக்குகிறது.
சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து வரவும். அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுவீர்.
முகாம் ஒருங்கிணைப்பு
வள்ளலார் மருத்துவச் சாலை
போளூர்
தொடர்புக்கு : தமிழன் பாபு நிறுவனர்
9443485800
குறிப்பு; கட்டணம் இலவசம்
+ There are no comments
Add yours