வடபழனி எக்ஸ்பிரஸ் ஆசிரியர், மலர்கண்ணன் பதிப்பக உரிமையாளர் கவிஞர் K.மணி எழிலன் அவர்கள் நீரழிவு நோய் பாதிக்கப்பட்டு வலது கால் அகற்றப்பட்டு ஆற்காடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் ஆற்காடு சென்று மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டது.
என்றும் பத்திரிகையாளர் நலனில்..
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
தலைமையகம்
9840035480
கி. வினோத்
ஆசிரியர் – தர்ம ராஜ்ஜியம்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
மாநில துணைச் செயலாளர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மருத்துவ நிதியுதவி

+ There are no comments
Add yours