படத்தில் காணப்படும் நபர் விழுப்புரத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் அடிபட்டு மயக்க நிலைக்கு சென்று விட்டார். தலையில் பலத்த அடிபட்டு உள்ளதால் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்படுகிறார். இவர் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை எனவே விழுப்புரம் பகுதியில் உள்ளவர்கள் இவரது படத்தைப் பார்த்து அடையாளம் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விழுப்புரத்தில் அடையாளம் தெரியவில்லை!!சாலை விபத்தில் அடிபட்டு மயக்க நிலைக்கு சென்று விட்டார்.

Estimated read time
0 min read
+ There are no comments
Add yours