மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த
பத்தாம் வகுப்பு மாணவன் அரிகரனுக்கு
பள்ளி கட்டணம் கட்டுங்கள், நண்பர்களே!
அரிகரன்,பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன். தந்தை பெயர்:
சுப்பிரமணியன், முகவரி:
இராமர் மடத் தெரு ,நடுநத்தம் ,பில்லூர்,பில்லூர்(po)609403
விபத்தில் சிக்கி முதுகுத்தண்டு பாதிப்பால் படுக்கையில் இருக்கும் நோயாளிகள் குடும்பத்திற்கு அண்மையில் உதவினோம். மனிதநேயர் மணி முருகன் அனைத்து குடும்பங்களுக்கும் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்தார்.
இதன்பொருட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு நாம் சென்றபோது சுப்பிரமணியன் அறிமுகமானார். மிகவும் நோயுற்றவர் களில் இவரும் ஒருவர். இவருடைய மகன் ஹரிகரன் தற்போது பத்தாவது வகுப்பு மாணவன். வருமானம் அறவே இல்லாததால் கடந்த ஆண்டு கட்டவேண்டிய பள்ளி கட்டணமும் நிலுவையில் உள்ளது, இப்போது இந்த ஆண்டும் கட்ட வேண்டும்.
இந்த ஆண்டு கட்டணமான 27 ஆயிரத்து 500 ரூபாயை கட்டினால் தான் இந்த மாணவர்படிப்பைத் தொடர முடியும் நிலைமை உள்ளது.
அருளார்ந்த நண்பர்களே, இந்த மாணவனுக்கு
உதவிட வேண்டுகிறேன்.
🙏🏼🙏🏼🙏🏼
-புரசை வெங்கடேசன்
. உதவும் கைகள்
9840914739
. 24.10.21
+ There are no comments
Add yours