‘ஒருநாள் போட்டியில் இரட்டை சதத்தை சுப்மன் கில் விரைவில் அடிப்பார்’ – சேவாக்
ஒருநாள் போட்டிகளில் சுப்மன் கில் விரைவில் இரட்டை சதத்தை அடிப்பார் என்று முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சேவாக் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…