Tag: digital education

Digital Class Room : ‘பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளை கணிணி மயமாக்கி டிஜிட்டல் முறையில் கல்வி; மதிய உணவில் நவதானியங்கள்’ : புதுச்சேரி ஆளுநர் தமிழிசை முடிவு..!

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிகளில் மதிய உணவில் நவதானியம், கருப்பட்டி வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி…