Tag: condaminated

சென்னை அசோக் நகரில் ஒரே தெருவில் 10 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி!: கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு..!!

சென்னை: சென்னை அசோக் நகர் பகுதியில் ஒரே தெருவில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதி கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.…