Tag: ajith kumar

வலிமை ட்ரெய்லரை திரையரங்கில் பார்க்க திரண்ட ரசிகர்கள்.,

வலிமை படத்தின் ட்ரெய்லரிலிருந்து பைக் சண்டைக் காட்சிகள் படத்தில் பிரதானமாக இருப்பது தெரிய வந்துள்ளது. சென்டிமெண்ட் காட்சிகளும் உள்ளன. வலிமை படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது.…