Tag: Actor Kamal

“திரை தீ பிடிக்கும்”.. விக்ரம் பட தியேட்டரில் விபரீதம்..! அலரி அடித்து ஓடிய மக்கள்..!

புதுச்சேரி: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டரின் திரை திடீரென தீப்பற்றி எரிந்ததால் படம் பார்த்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு தியேட்டரை விட்டு வெளியே ஓடினர்.…