Tag: 3 main request

15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவுவதை தவிர்க்க பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இரண்டாவதாக, தடுப்பூசி இயக்கத்தில் இணைந்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.…