ஓடிடி தளத்தில் மிலிக்கு முதலிடமா? – Mili movie No 1 in OTT

Estimated read time 1 min read

ஓடிடி தளத்தில் மிலிக்கு முதலிடமா?

05 ஜன, 2023 – 13:39 IST

எழுத்தின் அளவு:


Mili-movie-No-1-in-OTT

மலையாளத்தில் வெளிவந்த ஹெலன் படம் தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதே படத்தின் இந்தி ரீமேக்தான் மிலி. இதில் ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். ஒரு பாஸ்ட் புட் கடையின் பிரீசர் அறைக்குள் மாட்டிக் கொள்ளும் ஒரு பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறாள் என்கிற கதை.

முதலில் தியேட்டரில் வெளியாகி பின்னர் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான இந்த படம் கடந்து ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட பாலிவுட் படம் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “சவாலான கதைக்களத்தையும் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜான்வி கபூரின் ‘மிலிக் சர்வைவல் டிராமாவாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. பார்வையாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடம் இருந்து கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து ‘மிலிக் திரைப்படம் இந்தியன் ஓடிடி டொமைனில் முதல் இடத்தையும், திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் ட்ரெண்டிங் டாப்பிக்காகவும் உள்ளது.
தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படத்திலும் தொடர்ச்சியாக தனது நடிப்புத் திறமைக்கு சவால் விடுக்கும் கதாபாத்திரங்களையே ஜான்வி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எங்களின் கடின உழைப்பானது படத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது” என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

விஜய்யை மீண்டும் புகழ்ந்த ஷாரூக்கான்விஜய்யை மீண்டும் புகழ்ந்த …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Thunivu

  • துணிவு

  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வினோத்

Tamil New Film Varisu

  • வாரிசு

  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinema

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours