Rashmika : சமந்தாவும் ராஷ்மிகாவும் இந்த வகையில் உறவுக்காரங்களா? இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

Estimated read time 9 min read

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தற்போது இளைய தளபதி விஜய் ஜோடியாக நடித்திருக்கும் ‘வாரிசு’ படத்தின் ரிலீசுக்காக மிகவும் மும்மரமாக காத்து கொண்டு இருக்கிறார். தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ‘குட் பை’ திரைப்படம் மூலம் பாலிவுட் திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து இரண்டாவதாக சித்தார்த் மல்ஹோத்ராவின் ஜோடியாக மிஷன் மஜ்னு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தென்னிந்திய திரையுலகில் ஏராளமான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ராஷ்மிகா மந்தனா பாலிவுட் ரசிகர்களை கூடிய விரைவில் கவர்ந்து விடுவார்.

சர்ச்சையில் அடிக்கடி சிக்கி தவிப்பு :

ஒரு பக்கம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று இருந்தாலும் அவ்வவ்போது சர்ச்சையிலும் வதந்திகளிலும் சிக்கி தவிக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் தென்னிந்திய பாடல்கள் பெரும்பாலும் மசாலா பாடல்கள் மற்றும் ஐட்டம் நம்பர்களாகவே இருக்கின்றன. பாலிவுட் படங்களில்தான் அதிகமாக ரொமான்டிக் பாடல்கள் உள்ளன என  ’மிஷன் மஜ்னு’ இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு தங்களின் கண்டங்களை தெரிவித்தும் ட்ரோல் செய்தும் வந்தனர்.

View this post on Instagram

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

சமந்தாவுக்கும் எனக்கும் என்ன உறவு ?

அந்த வகையில் தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணலின்போது நடிகை சமந்தா குறித்து பேசியுள்ளார். சமந்தா மிகவும் அற்புதமான ஒரு பெண். அவர் மனதாலும் மிகவும் அழகானவர். நான் அவரை எப்போதுமே பாதுகாக்க விரும்புகிறேன். சமந்தாவை பொறுத்தவரையில் நான் ஒரு பொசசிவ் அம்மாவைப்போல இருக்க விரும்புகிறேன்.

விரைவில் ஜெயிக்க வேண்டும் :

சமந்தாவிற்கு மயோசிடிஸ் நோய் இருப்பது பற்றி அவர் வெளியிட்ட தகவலை பார்த்துதான் தெரிந்து கொண்டேன். உலகம் அதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் அவரே அதை பற்றி தெளிவுபடுத்தி விட எண்ணியிருக்கலாம் என நான் நினைக்கிறன். ஒருவரை நமக்கு பிடித்து விட்டால் அவர்கள் கண்டிப்பாக நன்றாக இருக்க வேண்டும், என்றுமே ஜெயிக்க வேண்டும், எல்லா போராட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்றுதானே நினைப்போம். அதே போன்ற ஒரு உணர்வுதான் எனக்கு சமந்தா மீதும் இருக்கிறது. அவர் மீது நான் மிகுந்த பொசசிவ்வாக இருக்கிறேன் என பேசியிருந்தார் ராஷ்மிகா மந்தனா.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours