தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பான அனைத்து சுவாரஸ்ய அப்டேட்கள் மற்றும் முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
தேர்தல் களத்தில் வெற்றிவாகைச் சூடிய இளம்பெண்கள்!
கோவையில் 7 நகராட்சிகளில் திமுக வெற்றி!
கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி, வால்ப்பாறை, கருமத்தப்பட்டி, மதுக்கரை, கூடலூர் ஆகிய நகராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
மதுரை மாநகராட்சி 86 வது வார்டில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் பூமா ஜனாஸ்ரீ மதுரை மாநகர் மாவட்ட தலைவர் பா.சரவணனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
+ There are no comments
Add yours