ரெயிலில் சத்தமாக பேசினால் அபராதம் விதிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது .
ரெயிலில் சத்தமாக பேசினாலோ, அதிக ஒலியுடன் பாட்டு கேட்டாலோ அபராதம் விதிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரெயில்வே அமைச்சகம் அறிவுறுத்தயுள்ளது.
+ There are no comments
Add yours